My poetry on Kanchi Bala Periyavaa (Oct 2024)

அன்னை காமாட்சி அனுக்கிரகம் அருளான குருவே

இந்த காஞ்சி தெய்வீக நகரை ஆளும் மன்னனே

எங்கள் மஹா பெரிய அவ்வாவை தீர்க்கும் அரசனே

எங்கள் ஜெயத்துக்கு துணையாக இருக்கும் இயந்திரமே

நாலா திக்கும் பள்ளிகள் உருவாக்கும் தயாளனே

நாட்டில் சனாதன தர்மத்தை ஓங்குவிக்கும் விஜயனே

எங்கள் வாழ்க்கை விஜயத்துக்கு வழிகாட்டும் விளக்கே

இன்றைய மண்ணுலகில் சிறந்தோங்கும் வேத வியாசரே

பல தர்ம காரியங்களை பூர்த்தி செய்யும் சன்னிதியே

மக்கள் துன்பங்களை துரத்தி அடிக்கும் தூயவனே

வியாதிகளை தீர்க்க மருந்தும் மனையும் அளிக்கும் தெய்வமே

எங்கள் பாரத்தை பாலமாக தாங்கும் பால பெரியவாவே

நான் கேட்க, நீர் குடுக்க

நான் சொல்ல, நீர் கேட்க

நான் இருக்க, நீர் சொல்ல

நான் வந்த, நீர் இருக்க

நான் அமர்ந்த, நீர் வந்த

நான் வேண்ட, நீர் அமர்ந்த

நான் குதுகலக்க, நீர் வேண்ட        என்னை உன் பக்கம் ஈர்க்க உன் கண்ணும் புன்னகையும் போதும் ஐயனே

Tamil History reinforced

Ponniyin Selvan – great Tamizh movie, well done and comes close to what Amarar Kalki had written. After seeing it, I did come to a realization that we had been forced to learn only about Mughals and Britishers in our History classes in middle and high school, rather than know and understand our own heritage and rich history. Raja Raja Chola and his son Rajendra Chola had the world’s largest naval fleet in and around the 12th century when they went to many SE Asian countries and established Hinduism there. This movie should be the wake-up call , we need to start redoing our school’s history syllabus to know and understand more about our rich heritage and culture and know more about the conquests and the cultural side that were nourished during that period between 5th and 14th century. I hope we have the inscriptions for this or we need to start discovering them and put the real story together in an authentic way. Time to wake up is now, know more about our local and Indian History and not to read more about the invaders who plundered us.
I will certainly like the TamilNadu government to look into this and change the syllabus to reflect our pride in the middle and high school history lessons. By the way, why are the Nagapattinam copper plates in Leiden Museum – time to bring them back here. Time to act and change the script is NOW.

My Requiem to Selvi Jayalalitha

எங்களது மாண்புமிகு முதல்வரே

புரட்சி தலைவியே

எல்லோருடைய  இதயக்கனியே 

தெரியமான அன்னையே

சாக்கடை  அரசியலில்  மலர்ந்த  தாமைரையே

திறமையான  நிர்வாகியே

மக்களின் ஒரே அம்மாவே

ம் ஜி ரும்  நீவீரும் இரட்டை இலையே

ஏழையின்  தெய்வமே

தமிழ்  மக்களின்  பெருமை  நாயகியே

இந்தியாவின்   தலை  சிறந்த  பெண்  அரசியே

எங்கள்  இனத்தை  காக்கும்  புலியே

நீர்  எங்கு  இருந்தாலும்  மலர்க

உங்கள் புகழ் ஓங்குக