எங்களது மாண்புமிகு முதல்வரே
புரட்சி தலைவியே
எல்லோருடைய இதயக்கனியே
தெரியமான அன்னையே
சாக்கடை அரசியலில் மலர்ந்த தாமைரையே
திறமையான நிர்வாகியே
மக்களின் ஒரே அம்மாவே
ம் ஜி ரும் நீவீரும் இரட்டை இலையே
ஏழையின் தெய்வமே
தமிழ் மக்களின் பெருமை நாயகியே
இந்தியாவின் தலை சிறந்த பெண் அரசியே
எங்கள் இனத்தை காக்கும் புலியே
நீர் எங்கு இருந்தாலும் மலர்க
உங்கள் புகழ் ஓங்குக